Kural

திருக்குறள் #399
குறள்
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
குறள் விளக்கம்
உலக மக்கள் தாங்கள் இன்பமடைவதற்குக் காரணமான கல்வியறிவை அறிந்து மகிழ்ச்சியடைவதைப் பார்த்து கற்ற அறிஞர் மேலும் மேலும் கற்பதற்கு விரும்புவார்.
குறள் விளக்கம் - ஒலி