குறள்
எண்என்ப ஏனைய எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
குறள் விளக்கம்
சிறப்பு வாய்ந்த மனித உடலில் வாழும் உயிர்க்கு எண் என்று சொல்லப்படும் அளவி இயலும், மேலும் எழுத்து சொல்லப்படும் இலக்கணமும் இவ்விரு அறிவுக்கருவி நூல்களையும் கண் என்று அறிஞர் சொல்லுவர்.