Kural

திருக்குறள் #380
குறள்
ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
குறள் விளக்கம்
நேர்மாறான வேறொன்றைச் சிந்தித்துப் பார்த்து முயன்றாலும் ஊழ் முந்திக்கொண்டு விரைந்து பயனைக் கொடுத்துவிடும். ஊழைக் காட்டிலும் வலிமை மிக்கது யாது உளது?