குறள்
நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?
குறள் விளக்கம்
நல்வினைப் பயனைப் பெறும் போது வாழ்வின் உயர்நோக்கத்தை உணர்ந்து அதனைத் துறக்காமல் அதனை நன்மையாக இன்பமாகக் கருதி நுகர்பவர், தீவினைப் பயனைப்பெறும்போது அதனைத் துன்பமாகக் கருதி வெறுத்து நுகரமறுப்பது ஏனோ?