Kural

திருக்குறள் #352
குறள்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு
குறள் விளக்கம்
அறியாமையிலிருந்து விடுபட்டு ஐயம், திரிபு ஆகிய அழுக்குகள் அற்ற, தெளிந்த மெய்யறிவுப் பார்வை உடைய உயிர்க்கு, துன்பத்திற்குக் காரணமாகிய உடற்பற்று மீண்டும் தோன்றாவண்ணம், முற்றிலும் விலகி ஒப்புயர்வற்ற பேரின்பமானது அமையும்.
குறள் விளக்கம் - ஒலி