Kural

திருக்குறள் #351
குறள்
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு
குறள் விளக்கம்
இருப்பு அல்லது உண்மையற்றவைகளை இருப்பதாக அல்லது உண்மையானதாகக் கருதும் தவறான அறிவால், பேரின்பத்தை உணர இயலாத உடல்களில் உயிர் புகுதலானது, இடைவிடாது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
குறள் விளக்கம் - ஒலி