Kural

திருக்குறள் #347
குறள்
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
குறள் விளக்கம்
(யான், எனது என்னும் இருவகை அகப்புறப்) பற்றுக்களை நன்கு பற்றிக்கொண்டு விட முயலாதவர்களுக்கு துன்பங்கள் (பிறவிகள்) நன்கு பற்றிக் கொண்டு தொடர்ந்து வரும்.