Kural

திருக்குறள் #325
குறள்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
குறள் விளக்கம்
மறுபிறப்புத் துன்ப நிலையை உணர்ந்து அச்சப்பட்டுத் துறவை மேற்கொண்ட அனைவரிலும் கொலையாகிய பாவத்திற்கு பயப்பட்டு கொல்லாமையாகிய அறத்தைக் கடைப்பிடித்துத் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்பவன் மேன்மை மிக்கவன் ஆவான்.
குறள் விளக்கம் - ஒலி