Kural

திருக்குறள் #326
குறள்
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று
குறள் விளக்கம்
உயிரை உடலில் இருந்து பிரிக்கும் மரண தேவதை கொலை செய்யாமையைக் கடைப்பிடித்து வாழ்பவனுடைய வாழ்நாளின் மேல் தனது செயலைச் செய்யாது.
குறள் விளக்கம் - ஒலி