Kural

திருக்குறள் #324
குறள்
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
குறள் விளக்கம்
முக்தியடைவதற்குச் சிறந்த அறமாகக் கருதப்படுவது எதுவென்று கேட்டால் எந்த உயிரையும் கொல்லாமல் பாதுகாக்கும் வழிமுறையாகும்.
குறள் விளக்கம் - ஒலி