Kural

திருக்குறள் #310
குறள்
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
குறள் விளக்கம்
மிகுந்த கோபமுடையவர் உயிர் உடலில் இருந்தலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை அடியோடு அகற்றியவருக்கு மெய்யுணர்ந்த துறவிகள் ஒப்பாவர். அல்லது கோபத்தை அடியோடு அகற்றியவருக்குத்தான் மெய்யுணந்த துறவிகள் துணைபுரிபவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
குறள் விளக்கம் - ஒலி