Kural

திருக்குறள் #309
குறள்
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்
குறள் விளக்கம்
தவ வாழ்வை மேற்கொண்ட துறவியானவன் மனத்தாலும் கோபத்தை ஒருபோதும் எண்ணாமல் இருந்தானேயானால் தான் எண்ணியவற்றை எல்லாம் வெகு விரைவில் அடையப் பெறுவான்.
குறள் விளக்கம் - ஒலி