Kural

திருக்குறள் #311
குறள்
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்
குறள் விளக்கம்
வீடுபேற்றை அருளும் செல்வமாகிய மெய்யுணர்வைப் பெறுவதைக்காட்டிலும் பிறருக்குத் துன்பம் தராமலிருக்கும் பண்பே விருப்பு – வெறுப்பு – அறியாமை ஆகிய மனமாசுகளிலிருந்து அறவே நீங்கிய பெரியோர்களது முடிந்த கொள்கையாகும்.
குறள் விளக்கம் - ஒலி