Kural

திருக்குறள் #297
குறள்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
குறள் விளக்கம்
பொய் பேசாத பண்பை விட்டுவிடாமல், பொய்த்துப் போகாத வண்ணம் ஒருவன் எப்பொழுதும் கடைப்பிடிப்பானேயானால் அவன் மற்ற புண்ணியச் செயல்களை செய்யாமலிருந்தாலும் (அவ்வாறு மற்ற புண்ணியச் செயல்களைச்) செய்யாமலிருப்பது நல்லதேயாகும் தவறன்று.
குறள் விளக்கம் - ஒலி