Kural

திருக்குறள் #296
குறள்
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்
குறள் விளக்கம்
பொய் பேசாமலிருப்பதற்கு எதிரான புகழ்க்கரணம் இல்லை. அனைத்து புண்ணியப் பயன்களாகிய இன்பங்களையும் உடல் வருத்தம் தராத பொய் பேசாத பண்பானது கொடுக்கும்.
குறள் விளக்கம் - ஒலி