Kural

திருக்குறள் #294
குறள்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
குறள் விளக்கம்
ஒருவன், தன் மனதிற்கு முரண்படாது அறிந்தே பொய் பேசாமல் வாழ்வானேயானால் அவன் அறிவிலும், பண்பிலும் உயர்ந்து விளங்கும் மக்களுடைய ஆழ் மனங்களில் எப்பொழுதும் நிலைத்திருப்பான்.
குறள் விளக்கம் - ஒலி