Kural

திருக்குறள் #293
குறள்
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
குறள் விளக்கம்
(ஒருவன்) தன்னுடைய மனம் அறிகின்றதை பிறர்க்குத் தெரியாது என்று நினைத்து மறைத்துப் பேசாமலிருக்க வேண்டும். மறைத்துப் பேசிய பிறகு தன்னுடைய மனமே தன்னைத் துன்பப்படுத்தும்.
குறள் விளக்கம் - ஒலி