குறள்
குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
குறள் விளக்கம்
தெய்வீக நற்பண்புகள் எனப்படுகின்ற மலையின் மீது ஏறி, நிலைத்து நிற்கின்ற, அறிவுப்பூர்வமாகத் துறந்தவர்களுடைய சினமானது ஒரு கணத்தில் தோன்றினாலும் நீண்டநேரம் இருக்கும்படி வைத்துக்கொள்ளுதல் இயலாது.