குறள்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
குறள் விளக்கம்
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு அன்பை வெளிப்படுத்தி வாழ்வதால் துறவிகள் அந்தணர் (தூய அறிவினாலும், பண்பினாலும் உள்ளத்தைக் குளிர்வித்துக் கொண்டவர்கள்) எனப்படுவர்.