Kural

திருக்குறள் #279
குறள்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்
குறள் விளக்கம்
அம்பானது (வடிவினால் நேராக இருந்தாலும் செயலினால்) தீமையைச் செய்கிறது. வீணையானது (வடிவினால்) வளைந்திருந்தாலும் (செயலினால்) நன்மையளிக்கிறது. அதுபோலவே (துறவிகளை வடிவத்தால் எடைபோடாமல்) (அவருடைய) செயல்களைப் பகுத்த்றிந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி