Kural

திருக்குறள் #280
குறள்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
குறள் விளக்கம்
பெரியோர்கள் தவவாழ்வுக்குப் பொருந்தாதென்று பழித்திருக்கும் செயல்களை நீக்கி/விட்டுவிட முடியுமானால், மொட்டையடித்துக் கொள்ளுதலும் சடைபோட்டுக் கொள்ளுதலும் தேவையில்லை.
குறள் விளக்கம் - ஒலி