குறள்
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கில் கரியார் உடைத்து
குறள் விளக்கம்
குன்றிமணியின் மேற்பகுதியைப் போல் பார்வைக்கு துறவியாகக் காட்சியளித்தாலும் (அவரது) உள்ளம் அக்குன்றிமணியின் (கீழ்ப்பகுதியாகிய) மூக்கைப் போல கருப்பாக (மாசுடையதாக) இருக்கிறது. (என்பதையும் இவ்வுலகில் அநுபவத்தில் காண்கிறோம்).