Kural

திருக்குறள் #276
குறள்
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வண்கணா ரில்
குறள் விளக்கம்
உள்ளத்தில் (புறப்பற்று, அகப்பற்று இவ்விரண்டையும்) துறக்காதவர், புறத்தில் துறவி போன்று வேடம் தரித்து, மக்களை ஏமாறும்படி செய்து வாழ்பவரைப் போல கொடுமையானவர் (இவ்வுலகில் ஒருவரும்) இல்லை.
குறள் விளக்கம் - ஒலி