Kural

திருக்குறள் #274
குறள்
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
குறள் விளக்கம்
தவவேடத்தில் தன் இயல்பை மறைத்து தவத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்வதானது, வேடன் புதரில் மறைந்திருந்து பறவைகளைப் பிடிப்பது போல (ஆகும்).
குறள் விளக்கம் - ஒலி