Kural

திருக்குறள் #272
குறள்
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்
குறள் விளக்கம்
(ஒருவன்) தான் அறிந்த குற்றத்திலே தன்னுடைய உள்ளமானது படியுமானால் ஆகாயத்தைப் போன்ற மேலான தவவேடம் யாது பயனைத் தரும்?!
குறள் விளக்கம் - ஒலி