Kural

திருக்குறள் #263
குறள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்?
குறள் விளக்கம்
துறவறத்தை மேற்கொண்டவர்க்கு உணவும் மருந்தும் இருப்பிடமும் (தந்து உதவ) விரும்பி (தாங்களும்) தவம் செய்ய வேண்டியதை இல்லறத்தார் மறந்துவிட்டார்களா என்ன?!
குறள் விளக்கம் - ஒலி