Kural

திருக்குறள் #262
குறள்
தவமும் தவமுறையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது
குறள் விளக்கம்
தவத்தை மேற்கொள்வதற்கும் முன்பு, தவம் செய்திருந்தால்தான் இயலும். அத்தகைய தவவாழ்வை அவ்வாறு முன்பு தவம் செய்யாதவர் கடைப்பிடிக்க விரும்புவது துன்பத்திற்கு காரணமாகிவிடும்.
குறள் விளக்கம் - ஒலி