Kural

திருக்குறள் #261
குறள்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
குறள் விளக்கம்
தன்னுயிர்க்கு ஏற்படும் பசிப்பிணி, உடற்பிணி முதலான துன்பங்கள் ஏற்றுப் பொறுத்தல் மற்ற உயிர்கள் அனைத்திற்கும் துன்பம் தராமல் இருத்தல் ஆகிய இதுவே தவத்தின் தன்மையாகும்.
குறள் விளக்கம் - ஒலி