Kural

திருக்குறள் #247
குறள்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
குறள் விளக்கம்
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகப் புலனின்பம் கிடைக்காதது போல இரக்கப்பண்பு அற்றவர்களுக்கு அவ்வுலகமெனப்படும் மெய்யுணர்வுப் பேரின்பம் கிடைக்காது.