Kural

திருக்குறள் #246
குறள்
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்
குறள் விளக்கம்
இரக்கமில்லாமல் அறத்திற்கு எதிரான தீமைகளைச் செய்வது வாழ்பவரை வாழ்வின் குறிக்கோளை மறந்தவராய் (வாழ்வின் குறிக்கோளிலிருந்து) விலகியவர் என்று (அறவழியில் வாழும் அறிஞர்) கூறுவர்.