Kural

திருக்குறள் #243
குறள்
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
குறள் விளக்கம்
அருள் நிறைந்த உள்ளம் உடையவர்க்கு இருள்நிறைந்த துன்ப உலகத்துள் புகுதல் என்பது இல்லை.