Kural

திருக்குறள் #241
குறள்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
குறள் விளக்கம்
ஒழுக்கப் பண்பில்லாதவர் இடத்தும் பொருளாகிய செல்வங்கள் உள்ளன. ஆனால் அருளாகிய செல்வமே செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வமாகும்.