Kural

திருக்குறள் #228
குறள்
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்
குறள் விளக்கம்
தன்னுடைய பொருளை (பிறருக்கு வழங்காமல்) பாதுகாத்து (பிறகு கள்வரால், காலத்தால், உடல் மறைவால்) இழக்கின்ற இரக்கமற்றவர் (பொருளைப் பெறுபவர் அடையும் மகிழ்வைக் கண்டு) அனுபவிக்கும் (உயர்ந்த) இன்பத்தை, தெரிந்துகொள்ளக் கூடாதா!
குறள் விளக்கம் - ஒலி