Kural

திருக்குறள் #227
குறள்
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
குறள் விளக்கம்
(எப்பொழுதும்) பகிர்ந்தளித்து உணவை ஏற்கும் பண்பைப் பழகியவனை பசி எனப்படும் (இவ்வுடலில் நல்லறிவு நல்லொழுக்கங்களை அழித்து, பிறவிதோறும் தோன்றும் உடல்களுக்கு துன்பம் ஆகிய) கொடு நோய் அணுகுதல் (என்பது) இல்லவே இல்லை.
குறள் விளக்கம் - ஒலி