Kural

திருக்குறள் #208
குறள்
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று
குறள் விளக்கம்
தீய செயல்களை பிறர்க்குச் செய்தவர் கெடுவதற்குச் சான்று யாதெனில் ஒருவருடைய நிழல் எவ்வளவு தூரம் சென்றாலும் அவனை விட்டுவிடாமல் காலடியில் தங்கியிருப்பதைப் போன்றதாகும்.