Kural

திருக்குறள் #206
குறள்
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
குறள் விளக்கம்
துன்பத்தைத் தரும் பல்வகையான பாவங்கள் தனக்கு பிற்காலத்தில் துன்பம் தருவதை விரும்பாதவன் பல்வேறு தீய செயல்களை தான் மற்றவர்களிடத்தில் செய்யாமலிருக்க வேண்டும்.