Kural

திருக்குறள் #173
குறள்
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர்
குறள் விளக்கம்
அறச்செயல்களால் பெறப்படும் நிலையான பேரின்பத்தைப் பெற விரும்புபவர் பிறரது பொருளைக் கவர்கின்ற மறச்செயலால் பெறப்படும் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறத்திற்கு மாறான இழி செயல்களைச் செய்யமாட்டார்கள்.
குறள் விளக்கம் - ஒலி