குறள்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
குறள் விளக்கம்
ஒருவர் பொருளுக்கு மற்றவர் உரியவரல்லர் எனும் அறச்சிந்தனையற்ற தன்மைக்கு வெட்கப்பட்டு பயப்படுகின்றவர்கள், பிறர் பொருளைக் கவர்வதனால் அடைகின்ற பயனுக்கு ஆசைப்பட்டு, சான்றோர்களால் பழிக்கப்படும் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.