Kural

திருக்குறள் #169
குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
குறள் விளக்கம்
பொறாமையுடைய நெஞ்சமுடையவனின் மேன்மையும், பொறாமையில்லாதவனுடைய வறுமைத் துன்பமும் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகும். (முன்வினைப்பயன் என்று உணர வேண்டும்).
குறள் விளக்கம் - ஒலி