Kural

திருக்குறள் #160
குறள்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
குறள் விளக்கம்
மற்றவர்கள் தம்மைப் பற்றிச் சொல்லும் கடுஞ்சொற்களை அறிவுறுதியால் பொறுத்துக் கொள்பவருக்கு அடுத்தே உணவு ஏற்காமல் தவம் செய்பவர் பெரியவராகக் கருதப்படுவர்.
குறள் விளக்கம் - ஒலி