Kural

திருக்குறள் #159
குறள்
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
குறள் விளக்கம்
நன்னெறிப்படி வாழாதவர்கள் வாயினின்று தோன்றும் கடுஞ்சொற்களை அறிவுறுதியால் பொறுத்துக்கொள்பவர் துறவியைக் காட்டிலும் உள்ளத் தூய்மையை உடையவராய் விளங்குவர்.
குறள் விளக்கம் - ஒலி