Kural

திருக்குறள் #158
குறள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்
குறள் விளக்கம்
செருக்கினால் தனக்குக் கெடுதல் செய்தவர்களை தாங்களே தங்களது பொறுமைப் பண்பினால் வென்றுவிட வேண்டும். (அறிவுடையோர்க்கு அதுவே சிறந்த அறமாகும்).
குறள் விளக்கம் - ஒலி