Kural

திருக்குறள் #149
குறள்
நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்
குறள் விளக்கம்
அளவிட இயலாத கடல்சூழ்ந்த இந்நிலவுலகில் (எல்லா) நன்மைகளையும் அடைவதற்கு உரியவர் யாரென்றால் பிறனொருவனுக்கு உரிமையானவளுடைய தோள்களைச் சேராதவர்.
குறள் விளக்கம் - ஒலி