Kural

திருக்குறள் #146
குறள்
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
குறள் விளக்கம்
பிறனது மனையாளிடத்து முறைதவறி நடப்பவனிடம் பகை, பாவம், அச்சம், குடிப்பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் எப்பொழுதும் மாறாமல் நிலைத்திருக்கும்.
குறள் விளக்கம் - ஒலி