Kural

திருக்குறள் #145
குறள்
எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
குறள் விளக்கம்
இவளைச் சேருதல் எளிதென்று நினைத்து, பின் விளைவை நினையாமல், பிறனது மனைவியினிடத்துச் செல்லுவோன் எக்காலமும் அழிதலின்றி நிலைத்து நிற்பதாகிய (எப்பொழுதும் எல்லோரும்) பழிக்கும் நிலையை அடைவான்.
குறள் விளக்கம் - ஒலி