Kural

திருக்குறள் #141
குறள்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்(து)
அறம்பொருள் கண்டார்கண் இல்
குறள் விளக்கம்
உலகில் அறநூலையும், பொருள் நூலையும் ஆராய்ந்து உணர்ந்தவரிடம் வேறொருவனுக்கு உரியவளை விரும்பிச் செயல்படுகின்ற அறியாமையின் விளைவாகிய மயக்கம் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி