Kural

திருக்குறள் #143
குறள்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகுவார்
குறள் விளக்கம்
நிச்சயமாக தன்னைச் சந்தேகப்படாமல் நம்பியவருடைய இல்லாளுடன் இணைதலாகிய பாவத்தை திட்டமிட்டுச் செய்பவர் உயிர் உடையவராயிருந்தாலும் செத்தவரினும் வேறல்லர். (நடைப்பிணம் என்பது கருத்து).
குறள் விளக்கம் - ஒலி