Kural

திருக்குறள் #140
குறள்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
குறள் விளக்கம்
பெரியோர்களுடன் சேர்ந்திருந்து ஒழுக்கம் பழகுதலைக் கற்றுக்கொள்ளாதவர்கள் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும் அறிஞர்களால் அறிவுடையவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
குறள் விளக்கம் - ஒலி