Kural

திருக்குறள் #128
குறள்
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்
குறள் விளக்கம்
தீயசொற்களின் பொருளால் (பிறர்க்கு வரும் துன்பமாகிய) பயனானது ஒன்றாயினும் (ஒருவனிடத்தில்) உண்டாகுமானால், அது மற்ற நல்வினைப் பயன்களை அழித்து தீவினைப் பயனை அளித்துவிடும்.
குறள் விளக்கம் - ஒலி