Kural

திருக்குறள் #1077
குறள்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
குறள் விளக்கம்
கயவர், தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படியான வளைந்த கைகளை உடையவரை தவிர (மற்றவர்களுக்கு) (கொடுப்பதன் பொருட்டு) ஈரமான கைகளைக்கூட உதற மாட்டார்.